பிரித்தானியாவில் உடல் எடையை குறைக்க விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி

United Kingdom England World
By Dev Nov 08, 2024 07:38 PM GMT
Report

பிரித்தானியாவில் (United KIngdom) உடல் எடையை குறைக்க ஒரு வகையான மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

58 வயதான செவிலியர், சூசன் மெக்கோவன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குறைந்த அளவிலான டிரிஜெபடைடு மருந்து (tirzepatide) ஊசியை போட்டுக்கொண்ட அவர் சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!

கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!

டிரிஜெபடைடு

உயிரிழந்த நபரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடலில் பல உறுப்புக்கள் செயலிழந்து இருந்ததாகவும் கணைய அழற்சி இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் உடல் எடையை குறைக்க விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி | Women Died In Britian Who Tried To Lose Weight

சூசன் மெக்கோவன் இணைய வழியூடாக இந்த மருந்தை கொள்வனவு செய்துள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டதன் பின்னர், கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். டிரிஜெபடைடு மருந்து பிரித்தானியாவில் 150 முதல் 200 பவுண்டுகள் வரை விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பெஞ்சமின் விடுத்துள்ள உத்தரவு

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பெஞ்சமின் விடுத்துள்ள உத்தரவு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US