வங்கியில் இருந்து பல மில்லியன் பணம் மாயம் - பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி

Sri Lanka Police Kalutara Money
By Vethu May 25, 2026 01:13 PM GMT
Report

களுத்துறையில் வங்கிக் கணக்கிலுள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறி அச்சுறுத்தி 23 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை களுத்துறை கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹபுத்தளையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், மொரட்டுவையை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

தொலைபேசி அழைப்பு 

களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிான நீண்ட விசாரணையின் பின்னரே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கியில் இருந்து பல மில்லியன் பணம் மாயம் - பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி | Women Cheated By 2 Person Arrested

சந்தேகநபர்கள் வயோதிப பெண்ணுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, அவரை அச்சுறுத்தி முதலில் அவரது வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.

இதன்பின்னர், அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறியுள்ளனர். அதனைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி, 23 லட்ச ரூபாய் பணத்தை தங்களது வங்கிக் கணக்கொன்றுக்கு வைப்புச் செய்ய வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மற்றும் பணப் பரிவர்த்தனை குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என அந்தப் பெண்ணை சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளனர்.

வயோதிப பெண்

பரிசோதனைக்குக்குப் பின்னர் அவை கறுப்பு பணம் இல்லை என்பது உறுதியானால் மீண்டும் அவரது கணக்கிற்கே பணம் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

வங்கியில் இருந்து பல மில்லியன் பணம் மாயம் - பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி | Women Cheated By 2 Person Arrested

எனினும் வாக்குறுதி அளித்ததற்கமைய, பணம் மீண்டும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வயோதிப பெண் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடருந்து வரலாற்றில் மோசமான நிலை! சகல தொடருந்து நிலையங்களிலும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு

இலங்கை தொடருந்து வரலாற்றில் மோசமான நிலை! சகல தொடருந்து நிலையங்களிலும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு

you may like this


மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US