மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை! மீனவர்கள் பாதிப்பு
Srilanka
Weather
Mannar
By Dhayani
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றையதினம் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.
கடும் காற்று காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து வருவதுடன், மீனவர்களின் தற்காலிக வாடிகளினுள் கடல் நீர் புகுந்துள்ளது.
தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருவதினால் கடல் சீற்றம் அதிகரிப்பதுடன்,கடல் நீர் மக்கள் குடியுருப்பு பகுதிகளுக்குள் புகுவதற்கான நிலமையும் காணப்படுகின்றது.
அதேநேரம் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்ட படகுகளை மீனவர்கள் உயரமான இடங்களுக்கு எடுத்து செல்வதுடன், கடற்கரை ஓரங்களில் வைக்கப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US