புதிய கூட்டணிக்கு முயற்சிக்கும் விமல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலுக்குத் தற்காலிகமாக விடைகொடுத்திருந்தார்.
எனினும், தற்போது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள்
அத்துடன், தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலேயே இந்த கூட்டணி அமையவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
மேலும், தேசியவாதிகள் மற்றும் இடதுசாரித் தலைவர்களைக் கூட்டணிக்குள் உள்வாங்குவதற்கும், 'இலங்கையர்கள்' என்ற கொள்கையுடன் கூட்டணிப் பயணத்தைத் தொடர்வதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
