ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் வழங்கியுள்ள வாக்குறுதி

Donald Trump United States of America World
By K. S. Raj Jun 15, 2024 07:23 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மக்ககளை வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். 

லெபனான் பதற்றத்தின் தீவிரம்: பிரான்ஸின் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்

லெபனான் பதற்றத்தின் தீவிரம்: பிரான்ஸின் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்

வெளியுறவுக் கொள்கை

இந்நிலையில் கார்ப்பரேட் வரி விகிதத்தை 35% இலிருந்து 21% ஆகக் குறைக்கவுள்ளதாகவும் மற்றும் அடுத்த ஆண்டு காலாவதியாகும் பல வரிச் சலுகைகளை நிரந்தரமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் ஹில் கிளப்பில் நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்திய கூட்டத்திலே இந்தக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் வழங்கியுள்ள வாக்குறுதி | Will Abolish Income Tax Trump Promise

கடந்த காலங்களில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி வகித்த போது, ​​வெளியுறவுக் கொள்கையில் பன்முக ஆயுதமாக கட்டணங்கள் பயன்படுத்தப்பட்டது.

ட்ரம்பின் சமீபத்திய முன்மொழிவு, ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றால், அவர் இன்னும் கூடுதலான பாதுகாப்புவாத வர்த்தக நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் வழங்கியுள்ள வாக்குறுதி | Will Abolish Income Tax Trump Promise

ஆனால் இந்த திட்டத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ள நிலையில் வருமான வரிக்கு பதிலாக கட்டணங்கள் விதிக்கப்படுவது குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பணக்காரர்களுக்கு பயனளிக்கும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் காணாமல்போன இந்திய சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்

பிரித்தானியாவில் காணாமல்போன இந்திய சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்

கனடாவில் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைப் படையினரை சாடிய தமிழ் யுவதி

கனடாவில் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைப் படையினரை சாடிய தமிழ் யுவதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US