கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள்

Keheliya Rambukwella Bribery Commission Sri Lanka Crime Money
By Shadhu Shanker Aug 19, 2026 06:50 AM GMT
Report

ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டார் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(18) காலை சுமார் 11.30 மணி மற்றும் பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சியாபோக் தெரிவித்துள்ளது.

இரு குற்றச்சாட்டுக்கள்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கெஹெலிய ரம்புக்வெல்ல, மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு அப்பாற்பட்டு ஆறு பணியாளர்களை நியமித்தது மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக அமைச்சராகப் பணியாற்றியபோது அவர்களை சட்டவிரோதமாக அவரது அமைச்சரவைப் பணியாளர்களுடன் இணைக்க சதி செய்ததாகக் கூறப்படுவது ஒரு முதலாவது குற்றச்சாட்டாகும்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் | Why Keheliya Rambukwella Arrested Ciaboc Reveals

அமைச்சுப் பணியாளர் பிரிவு ஏற்கனவே நிரம்பியிருந்ததாகவும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடவடிக்கைகளால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல

குண்டசாலை உடமலுவ தொல்பொருள் தளத்திலிருந்து சந்தகடா பஹானா (நிலாக்கல்) என அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் திருட்டு தொடர்பான விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.

கண்டி இராச்சியத்தின் சிங்கள வம்சத்தின் கடைசி மன்னராக அடையாளம் காணப்பட்ட ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கனின் அரண்மனை நுழைவாயில் படிகளுக்கு அருகில் அந்த கலைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் | Why Keheliya Rambukwella Arrested Ciaboc Reveals

திருட்டு குறித்து முறையாக விசாரிக்க நடந்த முயற்சிகளில் கெஹெலிய ரம்புக்வெல்ல, தலையிட்டதன் மூலம், அவர் ஊழல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம் சாட்டுகின்றது.

கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் இரு வழக்குகளிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரைத் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு

இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை


you may like this..




6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US