பதவியை துறக்குமாறு அச்சுறுத்தப்படுகிறாரா பிரதமர் மகிந்த? பிரதமரின் பதவி விலகல் தொடர்பான சர்ச்சை குறித்து தேரர் தகவல்

Chancellor Mahinda Rajapaksa Muruththettuwe Ananda thero Abayarama vihara Poitical
By Steephen Jan 04, 2022 11:57 AM GMT
Report

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு  பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்( Muruththettuwe Ananda)தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அபயராம விகாரைக்கு சென்று தேரரை சந்தித்து விட்டு வெளியேறிய பின்னர், ஆனந்த தேரர் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த தேரர், பிரதமர் பதவி விலகி விட்டதாக நாட்டில் செய்தி பரவுகிறதே என கேட்டேன். அப்படி எதுவும் இருக்கின்றதா என நான் பிரதமரிடம் கேட்டேன்.

அது பற்றி பிரதமருக்கு தெரியவில்லை. பதவியில் இருந்து விலக எதிர்பார்க்கவும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை என பிரதமர் கூறினார்.

அப்படியானால், பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும்.

யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார். அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்து செயற்படாது, பதவி வகித்தது போதும் விலகி விடுங்கள் என நேரடியாக கூறுங்கள்.

எனினும் நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலக விடமாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார் என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US