யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்
இலங்கையில் தற்போது அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட விடமானது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் டேன் பிரியசாத் யார், அவரின் பின்னணி என்ன என்ற விடயங்களை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டார்.
''2022ஆம் ஆண்டு காலிமுத்திடலில் மே18 முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு நினைவுதினத்தை முன்னெடுத்திருந்தோம்.
அதனை தொடர்ந்து அடுத்தவருடமும் பொரளை மயானத்திற்கருகே இதேபோன்றதொரு நினைவேந்தலை முன்னனெடுத்திருந்த 100ந்கும் மேற்பட்ட அடிதடியில் ஈடுபடுபவர்கள் டேன் பிரயசாத்துடன் வந்திருந்தார்கள்.
அங்குபெரும் கலவரத்தை நடத்த முயற்சி செய்தார்கள், அங்கிருந்த மாலைகளையும், விளக்ககுகளையும் எட்டி உதைத்தார்கள். அப்போது டேன் பிரயசாத் எங்களை நோக்கி இனவாத கருத்துக்களை வீசிக்கொண்டிருந்தார்.
நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தவர்கள் என்று கூறினார். இதை அத்தனையும் அங்கிருந்த பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என சுட்டிக்காட்டினார்”
இந்த விடங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

டேன் பிரியசாத்தின் கொலையில் ராஜபக்சக்களால் மௌனிக்கப்பட்ட உண்மைகள்.. வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
