வடமாகாண தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு
Kilinochchi
Northern Province of Sri Lanka
Weather
By Erimalai
Courtesy: Devshanth
வடமாகாணத்தில் நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்குளம் பகுதியில் இதன் தாக்கத்தை அவதானிக்க முடிவதாகவும் தென்னை ஓலைகள் கறுப்பு நிறமாகி கருகி செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தென்னை ஓலைகளை சுற்றி வெண்ணிற ஈ பறந்து திரிவதையும் அவதானிக்க முடிவதாக கூறப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பு
அதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்துவதற்காக செய்கையாளர்களின் குரல் பதிவு மற்றும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் அவர்களின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US