சர்வகட்சிக் கூட்டம் எப்போது..! வெளியான தகவல்
M. A. Sumanthiran
R. Sampanthan
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Rakesh
அடுத்த சர்வகட்சிக் கூட்டம் எப்போது இனி இடம்பெறும் என்பது தொடர்பில் இந்த வாரம் கட்சித் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட சந்திப்பு
இதேவேளை, தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரத்தியேகமாகச் சந்திப்பார் என்றும் அறியமுடிகின்றது. அவை ஜனாதிபதியின் தனிப்பட்ட சந்திப்பாக இருக்கும் என்றும் தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்புக்களில் துறைசார் அமைச்சர்கள், பொறுப்பான அதிகாரிகள்
கலந்துகொள்வார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US