சீரற்ற காலநிலை - வவுனிக்குளம் பிரிவுக்குட்பட்ட குளங்களில் காணப்பட்ட நீர் மட்ட நிலவரம்
Mullaitivu
Weather
Disaster
By Sudaron
வவுனிக்குளம் பிரிவுக்குட்பட்ட குளங்களின் நீர்மட்டம் மற்றும் மழைவீழ்ச்சி குறித்த அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (26.10.2026) மாலை ஆறு மணிக்கான நிலவரப்படி குளங்களின் நீர்மட்டம் மற்றும் மழைவீழ்ச்சியின் அளவு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளங்களின் தற்போதைய நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் பின்வருமாறு பதிவாகியுள்ளது:
- வவுனிக்குளம் – 15%
- தென்னியன்குளம் – 32%
- ஐயன்கன்குளம் – 30%
- அம்பலப்பெருமாள்குளம் – 44%
- கல்விளான்குளம் – 50%
- மருதன்குளம் – 41%
- பாலியாமுறுகண்டி – 68%
- கோட்டைகட்டியகுளம் – 57%
- கொல்லவிளான்குளம் – 39%
- மல்லாவிக்குளம் – 26%
- தேறாங்கண்டல்குளம் – 51%
- பனங்காமம் – 45% ️

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மழைவீழ்ச்சி:
- கல்விளான்குளம் – 95 மி.மீ.
- பனங்காமம் – 67 மி.மீ.
- மல்லாவிக்குளம் – 65 மி.மீ.
- வவுனிக்குளம் – 60 மி.மீ.
- ஐயன்கன்குளம் – 50 மி.மீ.
- அம்பலப்பெருமாள்குளம் – 35 மி.மீற்றர் பதிவாகியுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US