சீரற்ற காலநிலை - திருகோணமலையில் முறிந்து விழுந்த 100 வருட பழமையான மரம்
Trincomalee
Weather
By H. A. Roshan
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (26.10.2026) இடம்பெற்றுள்ளது.
பாதிப்பு
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் தம்பலகாமம் பிரதேச சபையின் உதவியுடன் உப தவிசாளர் வி.விஜயகுமார் தலைமையில் மரத்தை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US