ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் ரணிலை விரட்டியே தீருவோம் : ஜே.வி.பி தரப்பு சூளுரை
Ranil Wickremesinghe
President of Sri lanka
Election
By Rakesh
“ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தேர்தலை ஒத்திப்போட நினைத்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை விரட்டியடிப்போம்.
பதவிக் காலம் முடிவு
எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.
அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 16 மணி நேரம் முன்
சப்பாத்தி உருட்டும் கட்டையால் விஜயாவை ஓங்கி அடித்த மீனா, அடுத்து என்ன ஆகப்போகிறதோ?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US