இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Sri Lanka Police Parliament of Sri Lanka Sri Lanka Bimal Rathnayake
By Mayuri Oct 18, 2026 12:37 PM GMT
Report

இலங்கையில் நடைமுறைக்கு வரும் சாரதி உரிமப் புள்ளி முறைமையின் முதன்மை நோக்கமானது, போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறும் சாரதிகளைத் தண்டிப்பதே ஆகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அண்மையில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஆறு மாத முன்னோடித் திட்டம்

அதற்கமைய உலகளவில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த பிரபல முறையைப் பற்றி நாட்டின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்குமான ஆறு மாத முன்னோடித் திட்டம் 2027 மார்ச் 31 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

முன்மொழியப்பட்டுள்ள இம்முறையின் கீழ், சாரதி ஒருவர் செய்யும் போக்குவரத்து குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவரது சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான புள்ளிகள் சேர்க்கப்படும். அப்புள்ளிகளின் எண்ணிக்கை 30 ஐ எட்டும்போது, இந்த முறைமையின் மூலம் தானாகவே சம்பந்தப்பட்டவரின் சாரதி உரிமம் இடைநிறுத்தப்படும்.

உரிமம் இடைநிறுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி அதை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கமாக ஒரு வருட காலத்திற்கு உரிமம் இடைநிறுத்தப்படும் அதேவேளை, குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் அக்காலத்தை மூன்று மாதங்களாகக் குறைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை | Drivers Traffic Offenses Receive Penalty Points

கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

அதற்கமைய, போக்குவரத்து குற்றமொன்றைப் புரிந்து அதற்கான அபராதத் தொகையை பொலிஸாரிடம் செலுத்திய பின்னர், அக்குற்றத்திற்காக சேர்க்கப்படவிருக்கும் புள்ளிகளை அறிவித்து சாரதியின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இதன் நோக்கம் பொதுமக்களைப் அச்சமடைய செய்வது அல்ல, மாறாக புதிய முறைமையைப் பற்றி விழிப்புணர்வூட்டி போக்குவரத்து விதிகளுக்கு அமையச் செயற்படச் சாரதிகளை ஊக்குவிப்பதே ஆகும் என வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை சாரதி அனுமதி அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை அச்சிட்டு விநியோகிப்பதில் நிலவும் பெரும் தாமதம், போக்குவரத்துத் துறையின் முக்கிய நிர்வாகச் சிக்கலாக அமைச்சரின் கவனத்திற்கு வந்தது. அச்சு இயந்திரங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக சுமார் 673,000 சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.   

ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்

ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US