கொழும்பில் பல பகுதிகளுக்கு 15 மணிநேர நீர் வெட்டு
Colombo
Water Cut
By K. S. Raj
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (10.02.2024) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள்
அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? Manithan
15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி News Lankasri
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காகவே வரப்போகும் ஸ்பெஷல் எபிசோட்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் Cineulagam
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US