முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று 2000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அந்த பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1980 ரூபாவாக பதிவாகியிருந்தது.
நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்திலும் நேற்று முருங்கை விற்பனை செய்யப்படவில்லை.
பச்சை மிளகாய்
மெகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு மேல் இருந்தது.
அதற்கமைய, ஏனைய சில இடங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 650 ரூபாவாக குறைந்துள்ளதாக நேற்று நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
