கிழக்கில் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய சுரேஷ் சாலே.. வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்
முன்னாள் அரச புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலேவின் கைதுக்கு பின்னர், பல்வேறு அரசியல்வாதிகள் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, பிவித்துறு உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்.
இவர்களின் கருத்துக்களில் பொதுவாகவே, சுரேஷ் சாலே தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையை பிடிக்க முக்கிய பங்காற்றினார் என்பதை சுட்டிக்காட்டுவதே பிரதானமாக இருந்தது.
இந்நிலையில், விடுதலை புலிகளின் புலனாய்வு துறையை சிக்க வைக்க கிழக்கில் சுரேஷ் சாலே ஆயுதக்குழுக்களை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri