பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

CID - Sri Lanka Police Sarath Weerasekara Easter Attack Sri Lanka NPP Government Suresh Salley
By Sajithra Feb 26, 2026 08:47 PM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமையானது, நாட்டின் அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதினை தொடர்ந்து, அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இதற்கிடையில், சுரேஷ் சாலேவின் கைதுக்கு பின்னர், பல்வேறு அரசியல்வாதிகள் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, பிவித்துறு உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர். 

இவர்களின் கருத்துக்களில் பொதுவாகவே, சுரேஷ் சாலே தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையை பிடிக்க முக்கிய பங்காற்றினார் என்பதை சுட்டிக்காட்டுவதே பிரதானமாக இருந்தது. 

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கைது நடவடிக்கை உள்ளிட்ட, பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

முன்னாள் அரச புலனாய்வு அதிகாரியின் கைது.. தொடர்ந்து பதற்றத்தில் இராணுவ புலனாய்வு ராயூ மற்றும் கலீல்

முன்னாள் அரச புலனாய்வு அதிகாரியின் கைது.. தொடர்ந்து பதற்றத்தில் இராணுவ புலனாய்வு ராயூ மற்றும் கலீல்

சுரேஷ் சாலே கைது விவகாரம்! விரைவில் வெளிவரவுள்ள பல சூத்திரதாரிகளின் பெயர்கள்

சுரேஷ் சாலே கைது விவகாரம்! விரைவில் வெளிவரவுள்ள பல சூத்திரதாரிகளின் பெயர்கள்

2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர

2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US