நீர் கட்டணமும் அதிகரிக்கிறது

Sri Lankan Peoples Water Board Value Added Tax​ (VAT)
By Benat Dec 30, 2023 07:46 AM GMT
Report

ஜனவரி மாதம் முதல் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகரிக்கப்படும் கட்டணங்கள்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்துள்ளார். 

நீர் கட்டணமும் அதிகரிக்கிறது | Water Charges Will Also Be Increased

இதன்படி, காரணமாக நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேருந்து கட்டணம் உள்ளிட்ட மேலும் பல சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2024இல் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி நிலை : மறுக்கும் ரணில் தரப்பு

2024இல் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி நிலை : மறுக்கும் ரணில் தரப்பு

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US