நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நீர் கட்டண சூத்திரம் தொடர்பில் பரவி வரும் செய்திகள் பொய்யானவை என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
கட்டணத் திருத்தம் இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் இனி நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படமாட்டாது. இலங்கையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
முன்மொழியப்பட்ட நீர் கட்டண சூத்திரம் தொடர்பில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை.
இந்த ஆண்டு நீர் கட்டண திருத்தம் இருக்காது என நான் உறுதியளிக்கிறேன், ஆனால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB), ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) இணைந்து கட்டண சரிசெய்தலுக்கான செலவு மீட்பு சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
