குடிநீருடன் சேரும் கழிவுநீர்: இலங்கை தமிழர் மறியலில்
திருவண்ணாமலை மாவட்டம்- ஆரணியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் குடியிருப்பில் கழிவு நீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இவ்வாறான சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.
குடியிருப்பு நீண்ட நாட்களாகப் பழுது பார்க்காமல் இருப்பதால், குடியிருப்புக்குள் நீர் கொட்டுகிறது. குறித்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமையால் தொடர் மழையின்போது கழிவுநீர் குடிநீருடன் சேருகிறது.
இதனால் குழப்பமடைந்த இலங்கைத் தமிழர் ஆரணி - வந்தவாசி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பகுதியில் 108 குடும்பத்தினர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி News Lankasri

விக்ரம் படத்தை பார்த்துவிட்டு லோகேஷுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.. என்ன செய்துள்ளார் தெரியுமா Cineulagam
