எமது ஆட்சியின் கீழ் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் குறைந்துள்ளன
National People's Power - NPP
Wasantha Samarasinghe
By Kamal
3 days ago
கடந்த 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 மார்ச் மாதத்தில் பொருள்களின் விலைகள் 20% குறைந்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பெரிய வெங்காயத்தின் விலை 2024 மார்ச் மாதத்தில் 1kg – ரூ. 400 ஆக இருந்தது, ஆனால் தற்போது ரூ. 180 வரை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சிகப்பு சீனி ஒரு கிலோ கிராம் ரூ. 430 இலிருந்து ரூ. 285 ஆக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
டின் மீன் ரூ. 290 இலிருந்து ரூ. 270 ஆக குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று 40 வகையான பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு "சதொச" (Sathosa) மூலமாக முடிந்ததாகவும், இதன் மூலம் மொத்த விலைகள் 20% வரை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

புடினின் ஆதரவு தலைவர் ஐரோப்பிய நாட்டில் அதிரடி கைது: அடக்குமுறை நடவடிக்கை என ரஷ்யா கண்டனம் News Lankasri

அதில் அவ்வளவு பிரச்சனை, சீரியலில் இருந்து விலக.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக் Cineulagam

Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்தால்.., கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US