சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! குவியும் முறைப்பாடுகள்

Sri Lanka Police Sri Lankan Peoples Social Media Sri Lanka Banks
By Amal Jan 02, 2026 06:54 AM GMT
Report

இலங்கையில் 2025ஆம் ஆண்டில் சமூக ஊடக தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக சுமார் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனக்குத்தானே குழி தோண்டும் அரசாங்கம்: நாமல் கடும் குற்றச்சாட்டு

தனக்குத்தானே குழி தோண்டும் அரசாங்கம்: நாமல் கடும் குற்றச்சாட்டு

போலி சமூக ஊடகக்கணக்குகள்

இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இணைய மோசடிகள், டிஜிட்டல் நிதி மோசடி மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் (Cyber Harassment) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய உயர்வாகும்.

சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! குவியும் முறைப்பாடுகள் | Warning To Users Of Social Media Accounts

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபோல இது குறித்துத் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலி சமூக ஊடகக் கணக்குகள் (Fake Accounts), கணக்குகள் ஹேக் செய்யப்படுதல் (Hacked Accounts) மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர, வெறுக்கத்தக்கப் பேச்சுகள், ஆபாசமான அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவை தனிநபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை

உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை

இலக்காக மாறியுள்ள நபர்கள்

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இத்தகைய குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி விவரங்களையோ இணையத்தில் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளை (Links) சரிபார்க்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! குவியும் முறைப்பாடுகள் | Warning To Users Of Social Media Accounts

மேலும், சமூக ஊடகக் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதுடன், 'இரு காரணி அங்கீகாரம்' (Two-factor authentication) போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதேனும் இணையவழித் தாக்குதல்கள் அல்லது மோசடிகள் நடந்தால், உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அமைப்பிற்குப் முறைப்பாடு அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, பவுண்டிற்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலர், யூரோ, பவுண்டிற்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US