வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Indian fishermen
Climate Change
Sri Lanka Fisherman
Weather
By Chandramathi
வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு விரிகுடாவில், தாழமுக்கம் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், எதிர்வரும் மணித்தியாலங்களில், வடக்கு ஆந்திரா மற்றும் இந்தியாவின் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று
அந்த கடற்பரப்புகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அணு ஆயுத திட்டத்தை கைவிடுங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு ஜேர்மனி வலியுறுத்தல் News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US