புத்தாண்டு காலத்தில் விலை உயர்வு இல்லை - யாழ். வெதுப்பக உரிமையாளர் சங்கம்
கடந்த காலங்களில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டுகள் இடர்பாடான புத்தாண்டுகளாகவே காட்சியளித்தது. காரணம் சகல பொருட்களுக்குமான விலைகள் அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டது.
ஆனால் இம்முறை சித்திரைப் பத்தாண்டுக்கான சகல தாக்கங்களும் குறைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெதுப்பக உற்பத்தியாளர்களாகிய நாம் எந்தவொரு பொருட்களுக்கும் விலை ஏற்றவில்லை. விலைகளை குறைப்பது தொடர்பிலே அங்கத்தவர்களின் விருப்பங்களுக்கு விட்டுள்ளோம்.
ஆனால், நாம் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. நாங்கள் மக்களுக்கான சேவையினையே மேற்கொள்கிறோம். எனவே சித்திரைப் புத்தாண்டில் பொருட்களுக்கு எந்தவித விலையேற்றமும் செய்யப்பட மாட்டாது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri