உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீடிக்கும் என எச்சரிக்கை!

United States of America Iran World
By Amal Jul 10, 2026 03:29 PM GMT
Report

 அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று சர்வதேச எரிசக்தி முகவரகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் சந்தை மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைத் தன்வசம் கொண்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' பகுதி, இந்த வார மோதல்களால் மீண்டும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது

வீழ்ச்சி

இந்த மூலோபாய நீர்வழியின் மூடல் காரணமாக, உலக சந்தைக்கு வர வேண்டிய ஒரு நாளைக்கு 14 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு உலகளாவிய மசகு எண்ணெய்க்கான தேவை மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் மாதாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீடிக்கும் என எச்சரிக்கை! | Warning Global Energy Shortage Will Persist

தற்போது சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பெரல் 76.37 டொலராக நிலைபெற்றுள்ள போதிலும், வரும் வாரங்களில் விநியோகத் பற்றாக்குறை காரணமாக இதன் விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

ஈரான் தாக்குதல்

இதற்கிடையில், மோதலைத் தணித்து மீண்டும் தற்காலிகப் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீடிக்கும் என எச்சரிக்கை! | Warning Global Energy Shortage Will Persist

பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால், பிராந்திய அமைதியைக் காக்க எகிப்து மற்றும் வளைகுடா நாடுகள் (GCC) இருதரப்பையும் போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.

மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்

மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US