புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம்

Jaffna Nuwara Eliya Tourism
By Thirumal Jul 28, 2026 08:31 AM GMT
Report

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை (Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நடைபயணத்தின் அடுத்த கட்டம் நேற்யை தினம் ஹற்றன், கொட்டகலை பகுதியிலிருந்து ஆரம்பமானது.

இதுவரை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்காத, மறைந்துள்ள அழகிய இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை உள்ளடக்கி இந்த புதிய பாதையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பிரித்தானிய சுற்றாடல் ஆர்வலரான ஆரோன் மூர் (Aaron Moore), பிரெஞ்சுக் குடிமகனான ஜேம்ஸ் மற்றும் இலங்கை இயற்கை வழிகாட்டியான சரத் விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடைபயணம்

கடந்த (01) ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம், கடற்கரையோரமாக குச்சவெளி, ரிடிகல, சீகிரியா மற்றும் நக்கில்ஸ் (Knuckles) வழியாக 456 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து அண்மையில் கண்டியை சென்றடைந்தது.

புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம் | Walk From Point Pedro To Dondra Head Tourist Trail

அங்கு அவர்களை வரவேற்பதற்காக கண்டி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு, கண்டி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

06 வாரங்களுக்குள் மொத்தம் 750 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதே இந்த பயணத்தின் இலக்காகும்.

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்

கலாச்சார பன்முகத்தன்மை

இதற்கமைய, (27) ஆம் திகதி கொட்டகலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம், இனிவரும் நாட்களில் பொகவந்தலாவ, சிங்கராஜ வன வழியாக சென்று தெற்கு கடற்கரையான தேவேந்திரமுனையை அடைந்து நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம் | Walk From Point Pedro To Dondra Head Tourist Trail

இதுவரை வந்த பயணத்தில் இலங்கையின் இயற்கை அழகையும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சார பன்முகத்தன்மையையும், அவர்களின் சிறந்த மனிதநேயப் பண்புகளையும் தம்மால் சிறப்பாக அனுபவிக்க முடிந்ததாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஆரோன் மூர் தெரிவித்தார்.

குறிப்பாக கிராமமக்களிடமிருந்து கிடைத்த அரிய விருந்தோம்பலை தம்மால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாயும் இளவயது மகளும் அதிரடியாக கைது

தாயும் இளவயது மகளும் அதிரடியாக கைது

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US