சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தீவிரம்
சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் பதிவெழுதியுள்ளனர்.
மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளபோதிலும், தற்போதைய அதிபர் ஹக்காயிண்டே ஹிசிலேமாவுக்கும், அவரது முக்கிய போட்டியாளரான பிரையன் முண்டுபிலேவுக்கும் (Brian Mundubile) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பொருளாதார மீட்சி
பொருளாதார மீட்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை முன்வைத்து ஜனாதிபதி ஹிசிலேமா மீண்டும் ஆதரவு திரட்டி வரும் நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் பணவீக்கத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே நேரடியாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri