சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதினரின் கணக்குகளை முடக்கியது மெட்டா!

Australia Meta
By Amal Aug 13, 2026 01:07 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து, அங்குள்ள 7,56,000 க்கும் அதிகமான பதின்ம வயதினரின் கணக்குகளை நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தடைச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கமைய, மெட்டா நிறுவனம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் 4,62,000 கணக்குகளும், பேஸ்புக் தளத்தில் 2,94,000 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 இலட்சம் பேர்

இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 இலட்சம் பேர்

அரசாங்கம் நடவடிக்கை

கணக்குகளின் உரிமையாளர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், பாடசாலைக் கல்வி குறித்த தகவல்கள் மற்றும் இணையச் செயற்பாடுகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்தே இந்தக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதினரின் கணக்குகளை முடக்கியது மெட்டா! | Social Media Ban Meta Suspends Accounts Australia

அத்துடன், ஒருமுறை கணக்கு நீக்கப்பட்ட பயனர் மீண்டும் புதிய கணக்கை உருவாக்க முனையும் முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், அதிகபட்ச அபராதத் தொகையை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக (சுமார் 69.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உயர்த்த அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இளைஞர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கத் தாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..

அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US