வத்தளை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் படுகொலை - இந்தியாவில் இருவர் கைது
Colombo
Gun Shooting
Arrest
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கதிரன பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றின் போது நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US