அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு

Donald Trump United States of America Law and Order
By DHUSHI Mar 19, 2026 08:43 AM GMT
Report

அமெரிக்க நீதிபதி, கடந்த ஆண்டு மூடப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) வானொலியை மீண்டும் திறக்கும்படி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான VOA பத்திரிகையாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராய்ஸ் லேம்பர்ட் தீர்ப்பளித்தார்.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! திடீரென இரத்துச்செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! திடீரென இரத்துச்செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்

ஒரு வார கால அவகாசம்

நீதிமன்றம், இந்த சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் ஒளிபரப்பிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு | Voice Of America Radio Ordered To Reopen

VOA வானொலி இரண்டாம் உலகப் போரின் போது நாஜி பிரச்சாரத்தை முறியடிக்க நிறுவப்பட்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் பதவியேற்ற சில வாரங்களில், இந்த வானொலியை இடதுசாரி சார்புடையதாகக் குற்றம் சாட்டி மூட ஒரு நிர்வாக உத்தரவிட்டார்.

அதேவேளை, ரேடியோ ஃப்ரீ யூரோப் மற்றும் ரேடியோ ஃப்ரீ ஏசியா போன்ற ஊடகங்களையும் “பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க அதிகபட்ச அளவிற்கு நீக்குமாறு” ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.   

600 ரூபாவை நோக்கி நகரும் டீசலின் விலை! வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

600 ரூபாவை நோக்கி நகரும் டீசலின் விலை! வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US