மறைந்தார் சின்ன கலைவாணர் - இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி தருணங்கள் (நேரலை)
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிம்ஸ் வைத்தியசாலையின் பிரதித் தலைவர் வைத்தியர் ராஜு சிவசாமி இந்த விடயத்தை அறிவித்திருந்தார்.
கே.பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்களில் மிக முக்கியமானவர் விவேக். அடுத்தடுத்து அவருடைய இயக்கத்தில் நடித்து க்கொண்டிருந்தவருக்கு, பின் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன.
அவர் இதுவரை, ஆறு முறை தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றுள்ளார். மறைந்த சின்ன கலைவாணரும், மக்களின் கலைஞருமான விவேக்கின் இறுதி தருணங்கள் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில்,
சின்ன கலைவாணரின் வாழ்க்கை பயணம் தொகுப்பாக,
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri