இலங்கையில் விசா தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Visa
Department of Immigration and Emigration
Time Limit
By Mayuri
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுள்ள அனைத்து வித விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த கால எல்லையானது இன்று முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் 11ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
வெளிநாட்டவர்களுக்கான வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US