அமெரிக்காவில் வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

COVID-19 COVID-19 Vaccine United States of America World
By Shadhu Shanker Oct 29, 2025 09:16 PM GMT
Report

அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கொவிட்-19 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் (Tulane University) இருந்த ஆய்வகக் குரங்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

டெஸ்லாவில் இருந்து விலகுகின்றாரா எலான் மஸ்க்! வெளியாகும் தகவல்கள்..

டெஸ்லாவில் இருந்து விலகுகின்றாரா எலான் மஸ்க்! வெளியாகும் தகவல்கள்..

குரங்குகள் தப்பி ஓட்டம்

இந்தக் குரங்குகள் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கொவிட்-19 (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.. | Virus Infected Monkeys Escape Warning Americans

ஷெரிப் துறையின் சமூக ஊடகப் பதிவில், "இந்தக் குரங்குகள் சுமார் 40 பவுண்டுகள் (சுமார் 18 கிலோ) எடை கொண்டவை. இவை மனிதர்களுக்கு எதிராக ஆக்ரோஷமானவை என்பதால், இவற்றைக் கையாள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE - Personal Protective Equipment) தேவைப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள், தப்பி ஓடிய இந்தக் குரங்குகளை மக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும், அவற்றை எங்கு கண்டாலும் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ்அதிகாரிகள், தப்பி ஓடிய குரங்குகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

மக்களுக்கு எச்சரிக்கை

"தற்போதுவரை தப்பியோடியுள்ள ஒரு குரங்கைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்கிறது," என்று ஷெரிப் துறை மேலும் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

அமெரிக்காவில் வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.. | Virus Infected Monkeys Escape Warning Americans

ரீசஸ் குரங்குகள் (Rhesus monkeys) பொதுவாக பாலினத்தைப் பொறுத்து 9 முதல் 26 பவுண்டுகள் வரை எடையுள்ளவை. இவை மனிதர்களுடன் மரபணு ரீதியாக ஒத்திருப்பதால், அறிவியல் ஆராய்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றின் அதிக இனப்பெருக்க விகிதத்தால் அவற்றின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. வரலாற்றுரீதியாக, ரீசஸ் குரங்குகள் மனித அறிவியலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

குறிப்பாக, 1948-இல் அமெரிக்காவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் குரங்கு ஆல்பர்ட் II (Albert II) ஆகும். மேலும், மனித இரத்தக் குழு (Human Blood Group) வகைப்பாட்டைக் கண்டறிவதில் ரீசஸ் பிறபொருளெதிரிகள் (Rhesus antigens) முக்கியப் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US