ஜெனீவா செல்லும் முன்னர் முக்கிய சந்திப்பை நடத்தும் விஜித ஹேரத்

Geneva Vijitha Herath Sri Lanka
By Amal Aug 31, 2025 04:40 AM GMT
Report

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் இருந்து இயங்கும் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் குறித்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

ராஜதந்திரிகளுக்கு விளக்கம்

அரசியல்வாதிகளின் பெயர்களில் கெஹல்பத்தரவின் சொத்துக்கள்! ஆரம்பமாகும் விசாரணை

அரசியல்வாதிகளின் பெயர்களில் கெஹல்பத்தரவின் சொத்துக்கள்! ஆரம்பமாகும் விசாரணை

இதன்போது இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களை விஜித ஹேரத், ராஜதந்திரிகளுக்கு விளக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டெம்பர் 8ஆம் திகதியன்று, 60ஆவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகின்றன.

ஜெனீவா செல்லும் முன்னர் முக்கிய சந்திப்பை நடத்தும் விஜித ஹேரத் | Vijitha Hold Important Meeting Before Leave Geneva

இதில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னரே விஜித ஹேரத் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம்

இலங்கையின் பிரபல பாடகர் கைது

இலங்கையின் பிரபல பாடகர் கைது

இந்த சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகிய விடயங்களை அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிவரவு திணைக்களத்திற்குள் பாரிய மோசடி - சிக்கப் போகும் அரச அதிகாரிகள்

குடிவரவு திணைக்களத்திற்குள் பாரிய மோசடி - சிக்கப் போகும் அரச அதிகாரிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US