நியூசிலாந்தின் எதிர்க்கட்சிப் பேச்சாளரை நேரில் சந்தித்த விஜித ஹேரத்

Vijitha Herath New Zealand Economy of Sri Lanka Political Development
By Rakesh May 28, 2026 11:00 PM GMT
Report

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸை நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்துத் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு விவகாரங்கள் பலவற்றைப் பற்றி தாங்கள் இருவரும் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளரிடம் அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறைக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிதல் மற்றும் இலங்கையிலுள்ள பரந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் எதிர்க்கட்சிப் பேச்சாளரை நேரில் சந்தித்த விஜித ஹேரத் | Vijitha Herath Meets New Zealand Opposite Speaker

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினரான வானுஷி வோல்டர்ஸ் தனது இலங்கை பூர்வீகம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய சூழலில் நியூசிலாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் முக்கிய பங்களிப்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் என்றும் வெளிவிவகார அமைச்சர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US