இன்று முதலமைச்சராகும் விஜய்.. 60 ஆண்டுகால திராவிட கோட்டை தகர்ப்பு!

Tamil nadu Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026 TVK
By Sajithra May 10, 2026 12:49 AM GMT
Report

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றமாக, திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் பெரும் இழுபறி நீடித்தது.

ஆளுநருடன் நான்கு முறை சந்திப்பு, கூட்டணி கட்சிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தை என கடந்த ஒரு வாரமாகத் தமிழக அரசியல் களம் போர்க்களமாகக் காட்சியளித்தது.

விஜயின் வெற்றியைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக திரைமறைவில் கைகோர்க்க முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ஆளுநருக்கே வியப்பை ஏற்படுத்திய விஜய் - முக்கிய பிக்குவின் முகம் சுழிக்கும் செயல்

ஆளுநருக்கே வியப்பை ஏற்படுத்திய விஜய் - முக்கிய பிக்குவின் முகம் சுழிக்கும் செயல்

நிபந்தனையற்ற ஆதரவு

ஆட்சி அமைக்க இன்னும் 2 இடங்களே தேவைப்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை மாலை வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவு, அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.

இன்று முதலமைச்சராகும் விஜய்.. 60 ஆண்டுகால திராவிட கோட்டை தகர்ப்பு! | Vijay Cm Today Demolishing 60 Year Dmk Stronghold

காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக் என 120 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் விஜய் பலமான நிலையை எட்டினார். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய்க்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ள அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். 

பதவியேற்ற கையோடு, வரும் புதன்கிழமைக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஆளுநர் விதித்துள்ளார்.

இதனால், பதவியேற்பு விழா முடிந்த கையோடு விஜய்யின் கவனம் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு

அதிரடியாக முதலமைச்சராகிறார் விஜய்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை - சற்றுமுன் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இறுதி நிமிடத்தில் முடிவை மாற்றிய ஆளுநர் - விஜயிடம் வசமாக சிக்கிய திமுக ஸ்டாலின்!

இறுதி நிமிடத்தில் முடிவை மாற்றிய ஆளுநர் - விஜயிடம் வசமாக சிக்கிய திமுக ஸ்டாலின்!

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US