ஆளுநருக்கே வியப்பை ஏற்படுத்திய விஜய் - முக்கிய பிக்குவின் முகம் சுழிக்கும் செயல்
தொடர் இழுபறி நிலைக்கு மத்தியில் இன்றைய தினம், தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம், இந்தியாவின் தமிழ்நாட்டையும் தாண்டி இலங்கையிலும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுபத்தியிருந்தது.
நம் நாட்டிலும் மக்கள் வெடி வெடித்து இந்த விடயத்தை கொண்டாடும் முகமாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேநேரம், பொருளாதார பிரச்சினைகளும் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இலங்கை தேரர் ஒருவரின் செயல் முகம் சுழிக்க வைத்துள்ளது.
சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam