தமிழர் பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோத செயல்: இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கருத்து
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Suren Raghavan
By Rakesh
தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோதமான செயல் என்று இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைகள்..
தனியார் வானொலியொன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற பௌத்த பண்பாட்டுச் சின்னங்கள் தமிழ் மக்களின் உரிமைகளாகும்.

ஆனால், தற்போது புகுத்தப்படுகின்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது அவர் மேலும் கூறினார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US