வெளிநாடொன்றில் காலநிலை மாற்றத்தால் பலர் உயிரிழப்பு!
Climate Change
Vietnam
Weather
By Laksi
வியட்நாமில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கல்மேகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட கனமழை காரணமாக வியட்நாமின் மத்திய மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
மேலும் சாலைகள் பலத்த சேதமடைந்து இருப்பதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து வழி இன்றி தவித்து வந்தனர்.

விஞ்ஞானிகளின் சமீபத்திய எச்சரிக்கையில், தென்கிழக்கு ஆசியா முழுவதும் பருவநிலை மாற்றத்தால் நிலச்சரிவுகள் மற்றும் அழிவுகரமான வெள்ளம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US