விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல்
Tamils
Thol. Thirumavalavan
Tamil nadu
By Shadhu Shanker
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) தமிழ்நாட்டின் தர்மபுரியில் நடைபெறவுள்ளது. தர்மபுரி வள்ளலார் திடலில் இன்று மாலை 3 மணிக்கு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான தொல். திருமாவளவன் ஈகைச்சுடர் ஏற்றி, மாவீரர் நாள் நினைவுரையையும் நிகழ்த்தவுள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பான அறிவிப்பில், “ஈழம் வெல்லும் – அதனை காலம் சொல்லும்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 23 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US