வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன்

Shanakiyan Rasamanickam Vidura Wickramanayaka Buddhism
By Dharu Dec 07, 2023 07:34 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம்,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

இனவாத செயற்பாடு

தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும்.

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மிக முக்கியமானது. இருப்பினும் இந்த அமைச்சு பற்றி பேசுவது பயனில்லை.

வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன் | Vidura Is The Protagonist Communal Conflict

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் கடும் இனவாதி .மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார். மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார்.

ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம். இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு 

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரை ஜனாதிபதி அண்மையில் பதவி விலக்கினார். உண்மையில் இனவாத முரண்பாடுகளின் கதாநாயகனாக உள்ள புத்தசாசன அமைச்சரை அவர் பதவி நீக்கியிருக்க வேண்டும்.

இவரை பதவி நீக்க தைரியம் இல்லாமல் பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்கினார். ஜனாதிபதியுடன் பேசி பயனில்லை என்பதற்காக தற்போது சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன் | Vidura Is The Protagonist Communal Conflict

இனவாதியான புத்தசாசன அமைச்சர் நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக இராணுவத்துடன் வெடுக்குநாறிக்கு வருகை தந்தார்.

ஆகவே இவருக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த கடும் இனவாதி அமைச்சரினால் தான் நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நான் கொலை செய்யப்படலாம்! ராஜபக்சர்களுக்கே என் உயிர் : சபையில் பகிரங்கமாக அறிவித்த ரோஹித

நான் கொலை செய்யப்படலாம்! ராஜபக்சர்களுக்கே என் உயிர் : சபையில் பகிரங்கமாக அறிவித்த ரோஹித

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US