அநுர மீது முட்டை வீச்சு தாக்குதல்! வெளியானது காணொளி (Video)
Srilanka
Attack
Gampaha
AnuraDissanayakka
By Benat
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான காணொளி பதிவு வெளியாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றையதினம் பங்கேற்ற போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் பொலிஸாரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US