வெனிசுவேலா நிலநடுக்கம்: 2900ற்கும் அதிகமானோர் பலி

Earthquake Death World Venezuela
By Amal Jul 05, 2026 10:39 PM GMT
Report

வெனிசுவேலாவின் கடலோரப் பகுதியை உலுக்கிய 7.2 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 2,954 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமற்ற கணக்கீடுகளின்படி 41,000 ஐ தாண்டியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற புதிய வழிமுறை

வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற புதிய வழிமுறை

இரட்டை நிலநடுக்கங்கள்

பேரழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா (La Guaira) பகுதியில், ஐந்தாவது மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜுவான் ஜபட்டா என்ற நபர் இரண்டு நாட்கள் மற்றும் ஏழு மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்து, பின்னர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.'

வெனிசுவேலா நிலநடுக்கம்: 2900ற்கும் அதிகமானோர் பலி | Venezuela Earthquake More Than 2900 Dead

அவர் தற்போது அமெரிக்க அரசு மற்றும் சமாரியன்ஸ் பர்ஸ் (Samaritan's Purse) தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தி வரும் தற்காலிக கள மருத்துவமனையில் விலா எலும்பு முறிவுகளுக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தங்களது அரசு மீட்புப் பணிகளை விரைவாகச் செய்ததாகக் கூறி, அரசு மீதான விமர்சனங்களை வன்மையாக மறுத்துள்ளார்.

தெய்வீக சக்தியால் மற்றவர்களைக் குணப்படுத்துவதாகக் கூறிய போதகருக்கு டெங்கு காய்ச்சல்

தெய்வீக சக்தியால் மற்றவர்களைக் குணப்படுத்துவதாகக் கூறிய போதகருக்கு டெங்கு காய்ச்சல்

இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் இருப்பு

எனினும், பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச உதவி அமைப்புகளும் அரசின் இந்த வாதத்தை முற்றாக நிராகரித்துள்ளனர்.

வெனிசுவேலா நிலநடுக்கம்: 2900ற்கும் அதிகமானோர் பலி | Venezuela Earthquake More Than 2900 Dead

உணவு, மருந்துகள் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கான கனரக இயந்திரங்கள் வந்து சேரப் பல நாட்கள் தாமதமானதே இவ்வளவு பெரிய பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிலநடுக்கம் நடந்து பல நாட்கள் கடந்தும் இன்னும் முறையான இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் இருப்பு களத்தில் குறைவாகவே உள்ளதாகவும், மாறாகத் துப்பாக்கிகளுடன் உலா வரும் பொலிஸார் தங்களுக்கு உதவிகரமாக இல்லை என்றும், தங்களுக்குப் பொதுமக்களும் தன்னார்வலர்களும் மட்டுமே உதவி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்புடன் எந்தப் பிளவும் இல்லை - நெதன்யாகு

ட்ரம்புடன் எந்தப் பிளவும் இல்லை - நெதன்யாகு

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US