வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Mayuri Sep 13, 2026 10:03 AM GMT
Report

2025ஆம் ஆண்டு வாகனங்களுக்கான இலக்கத் தகடு நிலுவைகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு குறித்த நிறுவனத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இலக்கத் தகடுகளை தாமதமின்றி விரைவாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு, பிறிதொரு இடத்திலும் அதன் உற்பத்திகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள்

நடப்பாண்டின் மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள தகவல் | Vehicle Number Plate In Sri Lanka

இதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் எதிர்வரும் மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கும் வேறொரு இடத்தில் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US