வாகன இறக்குமதியின் பின்னர் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்..!
வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய வாகனங்களின் விலை மற்றும் புதிய வாகனங்களின் விலையில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மறுபக்கம், வாகன இறக்குமதிக்கு பின்னரான விலை ஏற்ற இறக்கங்களின் சந்தேகத்துடன் அதற்கான வரிகளும் விதிக்கப்படுமா என்னும் அச்சமும் எழுகின்றது.
இந்நிலையில், "இதுவரை வாகனங்களின் கொள்வனவு அடிப்படையில், கலால் வரியும், ஆடம்பர வாகனங்களுக்கு ஆடம்பர வரியுமே விதிக்கப்பட்டது.
இருப்பினும், இறக்குமதிக்கான அனுமதிக்கு பின்னர், மேலும் இரண்டு வரிகள் விதிக்கப்படலாம்" என்கின்றார் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
