வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

Vavuniya Ranil Wickremesinghe Sri Lanka
By Thileepan May 26, 2024 04:39 PM GMT
Report

வவுனியா(Vavuniya) வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) மனு ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்(K. Kader Masthan) ஊடாக கையளித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(26.05.2024) இடம்பெற்ற கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்த நிலையில், குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

களனி மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

களனி மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்


குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து மனு ஒன்றினை கையளித்து தமது பிரச்சனை தொடர்பில் கலந்துரையாட முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளே சென்று ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

இதனையடுத்தே, குறித்த ஆசிரியர்கள் தமது மனுவை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக ஜனாதிக்கு கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்,

“வவுனியா வடக்கு பகுதியில் முன்பள்ளி ஆசிரியர்களாக நாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம். 

எமக்கான உதவிக் கொடுப்பனவான 6 ஆயிரம் ரூபாய் என்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போதுமானதாக இல்லை.

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

மாத சம்பளம் 60 ஆயிரத்திற்கு மேல் பெறுபவர்களே தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில், நாம் 6,000 ரூபாய் சம்பளத்துடன் எப்படி வாழ முடியும். 

எமக்கான சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதுடன், ஏனைய அரச சேவை போல் முன்பள்ளி ஆசிரியர்களையும் நிரந்தமாக அரசாங்க சேவைக்குள் உள்வாங்க வேண்டும். 

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

கோரிக்கை மனு

முன்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், முன்பள்ளிகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அரச கட்டமைப்புக்களாக அவை மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும். 

இவ்வாறான பல விடயங்களை உள்ளடக்கி மனு ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்க வந்திருந்தோம். 

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

ஜனாதிபதி இதனை கவனத்தில் கொண்டு நல்லதொரு தீர்மானத்ததை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.

சூறாவளியாக விரிவடைந்துள்ள றீமால் புயல்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சூறாவளியாக விரிவடைந்துள்ள றீமால் புயல்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US