தனியார் நிறுவனமொன்றை வெளியேறவிடாது முற்றுகையிட்ட நபர்கள்

Sri Lanka Police Colombo Vavuniya
By Thileepan Dec 04, 2024 10:06 AM GMT
Report

ஒப்பந்த அடிப்படையில்  விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட தமக்கு  பல இலட்சம் ரூபா பணத்தினை வழங்கவில்லை என தெரிவித்து  தனியார் நிறுவனம் ஒன்றை சிலர் முற்றுகையிட்டுள்ளனர். 

ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்ட கொழும்பை தலைமையாக கொண்ட குறித்த  தனியார் நிறுவனம் பல இலட்சம் ரூபாய் பணத்தினை தரவில்லை என தெரிவித்து, வவுனியாவில் வைத்து  அவர்களை வெளியேற விடாமல் முற்றுகையிட்டுள்ளனர். 

வவுனியா(Vavuniya), குருமன்காடு, காளி கோவில் வீதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் குறித்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

குறித்த நிறுவனம் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

முறுகல் நிலை

அந்நிறுவனத்தினரை வீட்டு உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டை விட்டு வெளியேறுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் அந்த வீட்டில் இருந்த தமது பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுடன்  வெளியேறினர்.

தனியார் நிறுவனமொன்றை வெளியேறவிடாது முற்றுகையிட்ட நபர்கள் | Vavuniya Locals Protest Over Job Scam

இதன்போது அங்கு சென்ற, குறித்த நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் வழங்கியோர், கிரவல் மண் வழங்கியோர், வாகனம் வழங்கியோர், வாகன திருத்துனர், சாப்பாடு வழங்கியோர் என பலரும் முற்றுகையிட்டு கடந்த 3 வருடமாக தமக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட பணம் வழங்கப்படாமல் உள்ளதால், அந்த பணத்தை வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்ததால்  அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் இரு சாராரது கருத்துக்களையும் கேட்டதுடன், நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஒன்றரை கோடிக்கு மேல் பணம் 

இதனையடுத்து, குறித்த தனியார் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவினர் கொழும்பில் இருந்து வரவுள்ளதாகவும், அதுவரை குறித்த நிறுவனம் அவ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றை வெளியேறவிடாது முற்றுகையிட்ட நபர்கள் | Vavuniya Locals Protest Over Job Scam

இதனை ஏற்று முற்றுகையில் ஈடுபட்டோர் வெளியேறிச் சென்றனர். குறித்த நிறுவனம் தமக்கு ஒப்பந்த அடிப்படையில பல்வேறு விநியோகங்களை மேற்கொண்டவர்களுக்கு ஒன்றரை கோடிக்கு மேல் பணம் செலுத்தவில்லை என பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் கடற்றொழில் அமைச்சர்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் கடற்றொழில் அமைச்சர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW        
GalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US