மாக்சிச லெனினிச கட்சி கட்டுப்பணம் செலுத்தியது (Photos)
Vavuniya
Election
By Shan
வவுனியா எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களம் இறங்கவுள்ள புதிய ஜனநாயகமாக்சிச லெனினிச கட்சி நேற்று (13.01.2023) அதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.
கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபனின் தலைமையில் சென்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களால், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயாக மாக்சிச லெனினிச கட்சியானது வவுனியா மாநகரசபை மற்றும் தெற்கு
தமிழ் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை தமது
வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US