வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் தொடர்பில் அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள விசனம்

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Kajinthan Nov 24, 2023 09:40 AM GMT
Report

அண்மைய நாட்களாக வட்டுக்கோட்டை பொலிஸார் மீது வரும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலிடங்களுக்கு தான் தெரியப்படுத்திக் கொண்டே இருப்பதாக வட மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வட்டுக்கோட்டை பொலிஸார் 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாகரீகமான உலகத்தில் கொடூரமான சித்திரவதைகளை செய்து சித்தங்கேணியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கொலை செய்துள்ளனர். இவர் நகை திருட்டு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகம் நிரூபிக்கப்படவில்லை. திருடன் என்று சொன்னால் கூட இப்படி சித்திரவதை செய்வதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட இன்று ஒரு உயிரை கொலை செய்யும் அளவிற்கு சம்பவம் நடந்திருப்பதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் தொடர்பில் அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள விசனம் | Vattukotai Police Station Turned Mafia Kidnappings

இந்த குற்றச்சாட்டின் கீழ் உள்ளவர்களை உடனடியாக வேலையில் இருந்து இடைநிறுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை இடமாற்றம் செய்து யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் ஒன்றும் சீர்திருத்தப் பள்ளி அல்ல.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையமானது ஆட்கடத்தல், கஞ்சா கடத்தல், போதைவஸ்து கடத்தல், மரம் கடத்தல், மணல் கடத்தல் ஆகியவற்றின் மாஃபியாவாக தான் இருக்கிறது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் தொடர்பில் அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள விசனம் | Vattukotai Police Station Turned Mafia Kidnappings

இங்கு ஏதாவது முறைப்பாடுகளை செய்வது என்றால் கூட அவர்கள் தான் மக்களுடைய முகவர்களாக வந்து முறைப்பாடுகளை செய்வதும், தங்களுக்கு ஏற்றவாறு சட்டதிட்டங்கள் வாய்ப்புகளை மாற்றிக் கொள்வதுமாக இந்த இடம் இருக்கிறது என்பதும் வேதனையான விடயம்.

இவை மக்களுடைய அண்மைக்கால முறைப்பாடுகள் மூலம் தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸார் அச்சுறுத்தல்: நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொலிஸார் அச்சுறுத்தல்: நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் குழந்தைகள் விற்பனை: நோர்வே பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு

இலங்கையில் குழந்தைகள் விற்பனை: நோர்வே பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு

நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US